விமானம் ரத்து, டிக்கெட் கேன்சல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையம் பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது...