நூதன முறையில் ரூ.10 கோடி மோசடி | சேலத்தில் குவியும் புகார்களால் பரபரப்பு

x

சேலத்தில் ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் பெயரில் பொதுமக்களிடம் 10 கோடி ரூபாய் நூதன மோசடி நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சேலம் ஐந்துரோடு அருகே இயங்கி வந்த நிறுவனம் மீது அதில் பணிபுரிந்த ஊழியர்கள் இந்த புகாரை கூறியுள்ளனர். பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்ததை உணர்ந்த சுமார் 70க்கும் மேற்பட்டோர், மத்திய குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் மனு கொடுத்துள்ளனர். தலைமறைவாக உள்ள நபர்களை கைது செய்து பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்