ஆதீனத்தின் காரால்... பிரபல ஜோதிடர்கள் இடையே வெடித்த மோதல்

x

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த ஜோதிடரை இணைய தளத்தில் தவறாக சித்தரித்ததாகக் கொடுக்கப்பட்ட புகாரில் இருதரப்பையும் விசாரித்த போலீஸார் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். ஜோதிடர் முகுந்தன் முரளி என்பவர் ஆதினத்திற்குச் சொந்தமான கார் அருகே நின்று எடுத்த புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை கோவையை சேர்ந்த ஜோதிடரும் இந்து முன்னணி நிர்வாகியுமான மந்தராசலம் தவறாக சித்தரித்தாக

முகுந்தன் முரளி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

நிலையில், இருதரப்பையும் விசாரித்த போலீஸார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்