திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார்... தலைகுப்புற கவிழ்ந்த பயங்கரம் - பலியான ரியல் எஸ்டேட் அதிபர்

திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார்... தலைகுப்புற கவிழ்ந்த பயங்கரம் - துடிதுடித்து பலியான பிரபல ரியல் எஸ்டேட் அதிபர்

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே, திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்ததால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 58 வயதான கேரளாவை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் பிரதாப் சந்திரன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கார் ஓட்டுநர் மற்றும் பெண் மேலாளர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். கார் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com