திடீரென பாலத்திலேயே நின்ற பஸ்.. ஓடி வந்து யோசிக்காமல் போலீஸ் செய்த செயல்
மேம்பாலத்தில் பழுதாகி நின்ற மினி பேருந்து - போக்குவரத்து பாதிப்பு
சென்னை கோயம்பேட்டில் இருந்து மதுரவாயில் ஏரிக்கரை சென்று நோக்கி சென்று கொண்டிருந்த மினி பேருந்து திடீரென்று மேம்பாலத்தில் பழுதாகி நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது...பின்னர் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து, மினி பேருந்தை சிறிது தூரம் தள்ளிசென்ற நிலையில் பேருந்து இயங்கத் தொடங்கியது...முன்னதாக பேருந்து பழுதானதன் காரணமாக பயணிகள் மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
Next Story
