Nellai | மாங்காய் பறிக்க சென்ற சிறுவன்.. நிர்வாணமாக்கி சாலையில் அழைத்து சென்ற உரிமையாளர்

மாங்காய் பறிக்க சென்ற சிறுவன்.. நிர்வாணமாக்கி சாலையில் அழைத்து சென்ற உரிமையாளர்

மாங்காய் பறிக்க சென்ற சிறுவன்.. நிர்வாணமாக்கி சாலையில் அழைத்து சென்ற உரிமையாளர் #nellai #thirunelveli #mango #police #hospital #thanthitv மாங்காய் பறிக்க சென்ற சிறுவனை தாக்கி நிர்வாணமாக்கியதாக புகார் நெல்லை பழைய பேட்டை அருகே மாங்காய் பறிக்க சென்ற சிறுவனை தாக்கி நிர்வாணமாக சாலையில் அழைத்துச் சென்றதாக பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com