Chengalpattu Apartment Death | சோபாவில் விளையாடிய சிறுவன் கொடூர சாவு - அபார்ட்மென்ட் வாசிகளே உஷார்

x

செங்கல்பட்டு அருகே அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து தவறி விழுந்த சிறுவன் பலி

செங்கல்பட்டு அருகே அடுக்குமாடி குடியிருப்பின் 8வது தளத்தில் இருந்து 9 வயது சிறுவன் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சோபாவில் விளையாடிய சிறுவன் கொடூர சாவு - அபார்ட்மென்ட் வாசிகளே உஷார்.. உஷார்..


Next Story

மேலும் செய்திகள்