Chennai Pet Dog | வளர்ப்பு நாயால் நடக்க முடியாமல் முடங்கிய சிறுவன் - சொல்லி சொல்லி கொதிக்கும் அப்பா

x

வளர்ப்பு நாயால் நடக்க முடியாமல் முடங்கிய சிறுவன் - சொல்லி சொல்லி கொதிக்கும் அப்பாநாய் கடித்ததில் சிறுவன் காயம் - தந்தை போலீசில் புகா

சென்னை, கொடுங்கையூரில் வளர்ப்பு நாய் கடித்ததால் தனது 10 வயது மகன் நடக்க முடியாமல் தவிப்பதாகவும், புகாரளித்தும் நாய் உரிமையாளர் மீது எவ்வித நடவடிக்கையும் காவல்துறையினர் எடுக்கவில்லை என காவல் ஆணையர் அலுவலகத்தில் மகனின் தந்தை டேவிட் மண்டல் புகாரளித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்