TN Govt | களைக்கொல்லி மருந்துக்கு ஆப்பு.. தமிழக அரசு அதிரடி உத்தரவு #ParaquatBan #TNGovt #thanthitv விவசாயிகள் களைக்கொல்லி மருந்தாக பயன்படுத்திவரும் பாராகுவாட் டைகுளோரைடு மருந்திற்கான தடை தமிழ்நாட்டில் அமலுக்கு வருவதாக வேளாண்மை - உழவர் நலத்துறை அறிவித்துள்ளது.