போன் அடித்து பாஜக VIP சொன்ன வார்த்தை - மீறி OPS எடுத்த திடீர் முடிவு
ஓபிஎஸ்-க்கு போன் செய்து பேசிய நயினார் நாகேந்திரன்
ஓ.பி.எஸ் ஏன் இந்த முடிவை எடுத்தார் என தெரியவில்லை...பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் என பன்னீர்செல்வம் கேட்கவில்லை... கேட்டிருந்தால் நான் ஏற்பாடு செய்து கொடுத்து இருப்பேன் என பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்
Next Story
