விஜய் பிறந்த நாளில் செம சர்ப்ரைஸ்... ரசிகர்களுக்கு வெளியான மாஸ் அப்டேட்
விஜய் பிறந்தநாளில் 'ஜனநாயகன்' ஃபர்ஸ்ட் அப்டேட்/'ஜனநாயகன்' படத்தின் ஃபர்ஸ்ட் அப்டேட் விஜய்யின் பிறந்தநாளான
வரும் 22ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு/சிங்கம் எப்போதுமே சிங்கம் தான்... அதன் முதல் கர்ஜனை ஜூன் 22ம் தேதி
வெளியாகும் - படக்குழு/ஜூன் 22ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் - 'ஜனநாயகன்' படக்குழு அறிவிப்பு
Next Story
