கோயிலில் இரு காலில் நின்று... மணியடித்து வழிபட்ட கரடி
சத்தீஸ்கர் மாநிலத்தில் கோயிலுக்கு சென்று மணி அடித்த கரடியின் வீடியோ வெளியாகி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் காங்கேர் பகுதியில் உள்ள சிவன் கோயிலுக்கு வந்த வனக்கரடி ஒன்று, மனிதர்களைப் போல எழுந்து நின்று கோவிலுக்கு முன்பு சென்று, அங்கே கட்டப்பட்டிருந்த ஆலய மணியை அடித்து ஓசை எழுப்பியது. வன கரடியின் இந்த செயல் அப்பகுதி மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
