கரடி தாக்கி சிறுவன் கொடூர மரணம்செக்கை கையில் வாங்கும் போது கதறிய தாய்..

x

கரடி தாக்கி இறந்த சிறுவன் குடும்பத்திற்கு இழப்பீடு - கதறியழுத பெற்றோர்

கோவை வால்பாறையை அடுத்த வேவர்லி ஏஸ்டேட் பகுதியில் கரடி தாக்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ஆட்சியர், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் வனத்துறையினர் இழப்பீட்டு தொகைக்கான காசோலையை வழங்கினர். அப்போது உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் கதறி அழுதது காண்போரை கண் கலங்க வைத்தது.


Next Story

மேலும் செய்திகள்