திடீரென மளமளவென பற்றி எரிந்த குட்டி யானை - கருகிய மருத்துவ மூலப்பொருட்கள்..
Madurai | Usilampatti | திடீரென மளமளவென பற்றி எரிந்த குட்டி யானை - கருகிய மருத்துவ மூலப்பொருட்கள்.. மதுரையில் அதிர்ச்சி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அருகே மருத்துவ மூலப்பொருட்களை ஏற்றி வந்த வாகனத்தில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த காட்சியை பார்ப்போம்...
கூடுதல் விவரங்களை செய்தியாளர் சதீஷ்முருகன் கேட்போம்....
Next Story
