மனைவிக்கு தங்கத் தாலி வாங்க, 93 வயது முதியவர் செய்த செயல்.. நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்
மகாராஷ்டிரா மாநிலம் சம்பாஜிநகரில் உள்ள ஒரு நகைக்கடையில், 93 வயது முதியவர் ஒருவர் தன்னுடைய மனைவிக்கு தங்கத் தாலி வாங்க 1120 ரூபாய் மட்டும் கொண்டு வந்த நிலையில், வெறும் 20 ரூபாய்க்கு தங்க தாலியை நகைக்கடைக்காரர் முதியவருக்கு வழங்கியுள்ளார். இந்த வீடியோ நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இணையத்தில் அதிக வரவேற்பைப் பெற்று வருகிறது.
Next Story
