Chennai News | Pocso | பேத்தி வயது சிறுமியை சீரழித்த வக்கிர கிழவன் - சாவை விட கொடிய தண்டனை

x

சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு, அதே பகுதியை சேர்ந்த 65 வயது முதியவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்