60 வயது மூப்பிலும் உழைத்து கஞ்சி குடித்த தொழிலாளி வேலையின் போது விபரீத மரணம்

x

திருப்பூரில் பெயிண்டிங் வேலைக்கு வந்த நபர் சாயஆலை கழிவுநீர் தொட்டியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மதுரை மாவட்டத்தை சேர்ந்த 60 வயது முதியவரான நாகலிங்கம், ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் சாயசலவை ஆலையில் பெயிண்டிங் வேலைக்கு சென்றிருந்த போது, இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக நிறுவனத்தில் மேலாளர் மற்றும் உரிமையாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்