"தஞ்சையில் ராஜராஜ சோழனுக்கு 35 அடி உயரத்தில் சிலை" - அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு
தஞ்சையில் மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு 35 அடியில் முழுஉருவ சிலை அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளர். மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரை விழா, அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அமைச்சர் சாமிநாதன் தஞ்சையில் 55 கோடி ரூபாயில் மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு அமையவுள்ள அருங்காட்சியகத்தில் 35 அடி உயரம் கொண்ட முழுஉருவ சிலை அமையவுள்ளது என்றார்...
Next Story
