தனியார் பள்ளி மாடியில் இருந்து கீழே குதித்து 9ம் வகுப்பு மாணவன் த*கொலை முயற்சி

x

திருச்செந்தூர் தனியார் பள்ளி முதல் மாடியில் இருந்து கீழே குதித்து 9 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை முயற்சி.

திருச்செந்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியான செந்தில்குமரன் மேல்நிலைப்பள்ளியின் முதல் மாடியில் இருந்து குதித்த 9 ஆம் வகுப்பு மாணவன் ஆகாஷ்(14).

பள்ளியில் டார்ச்சர் செய்ததாக கூறப்படும் நிலையில் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி. மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்