Student Issue டீச்சர் அடித்ததாக கூறி ஹாஸ்பிடலில் அட்மிட்டான 9th மாணவன் - தாய் பரபரப்பு குற்றச்சாட்டு
ஆசிரியர் அடித்ததால் காயம்? - 9ம் வகுப்பு மாணவன் மருத்துவமனையில் அனுமதி
கன்னியாகுமரி அருகே, ஆசிரியர் அடித்ததால் காயம் ஏற்பட்டதாகக் கூறி, 9ம் வகுப்பு மாணவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மணலிக்கரை பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளியில், ஜெமிலா என்பவரின் மகன் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், சமூகவியல் ஆசிரியர் ஜெஸ்டஸ், தனது மகனை தாக்கியதாக ஜெமிலா கொடுத்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
