Ramanathapuram | Library | ராமநாதபுரம் மாவட்ட நூலகங்களில் 935 போலி புத்தகங்கள் அகற்றம்
ராமநாதபுரம் மாவட்ட நூலகங்களில் 935 போலி புத்தகங்கள் அகற்றம்
Ramanathapuram | Library | ராமநாதபுரம் மாவட்ட நூலகங்களில் 935 போலி புத்தகங்கள் அகற்றம் #Ramanathapuram #Library #Books ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 88 அரசு நூலகங்களில், 935 போலி புத்தகங்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் அரசு நூலகங்களில் போலி புத்தகங்களைக் கண்டறிந்து அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் அகல்விளக்கு பதிப்பகத்தின் 639 புத்தகங்களும், பீனிக்ஸ் பதிப்பகத்தின் 296 புத்தகங்களும் அகற்றப்பட்டுள்ளதாக மாவட்ட நூலகத் துறை தெரிவித்துள்ளது.
