நடுரோட்டில் 90 வயது மூதாட்டி தர்ணா | கண்ணீர் வரவைக்கும் அதிர்ச்சி காரணம்
பாலக்கோடு அருகே நடு சாலையில் கட்டிலை போட்டு 90 வயது மூதாட்டி தர்ணா
தனியே தவிக்க விட்டு சென்ற பிள்ளைகளிடம் சேர்த்து வைக்க வேண்டுகோள்
போலீசில் புகார் அளித்தும் ஒரு மாதமாக நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு
மூதாட்டியை ஒரு மாதமாக பராமரித்து வந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில், சாலையின் நடுவே கட்டிலில் அமர்ந்தபடி, 90 வயது மூதாட்டி தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது...
Next Story
