புதுச்சேரியில் ரூ.12 கோடி செலவில் புதிதாக 9 நீதிமன்றங்கள் திறப்பு

புதுச்சேரியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் 12 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டபட்ட 9 நீதிமன்றங்ளை முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில்ரமணி ஆகியோர் திறந்து வைத்தனர்.
புதுச்சேரியில் ரூ.12 கோடி செலவில் புதிதாக 9 நீதிமன்றங்கள் திறப்பு
Published on
புதுச்சேரியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் 12 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டபட்ட 9 நீதிமன்றங்ளை முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில்ரமணி ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் நடந்த நிகழ்ச்சியில் பேசிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, நாட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு சட்டங்கள் மூலம் கிடைக்கப் பெறும் உதவிகள் குறித்து, சட்ட உதவி மையங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
X

Thanthi TV
www.thanthitv.com