கிளாஸ் ரூமிலே டீச்சரையும் மாணவனையும் வெட்டி சரண்டரான 8th மாணவன்

x

நெல்லை பாளையங்கோட்டையில் தனியார் பள்ளி மாணவனுக்கு கத்திக்குத்து

படுகாயமடைந்த மாணவன் தனியார் மருத்துவமனையில் அனுமதி

8-ம் வகுப்பு மாணவர்கள் இருவருக்குள் ஏற்பட்ட மோதலில் கத்திக்குத்து

தனியார் பள்ளி வகுப்பறையிலேயே கத்திக்குத்து சம்பவம் நடைபெற்றது

சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் விசாரணை

மாணவன் நலமுடன் இருப்பதாக காவல்துறை ஆணையாளர் தகவல்


Next Story

மேலும் செய்திகள்