Chemical மேலே பட்டு 8th மாணவன் படுகாயம் - வலியால் துடித்த மகனை கண்டு தாய் குமுறல்..

x

Chennai School | Chemical மேலே பட்டு 8th மாணவன் படுகாயம் - வலியால் துடித்த மகனை கண்டு தாய் குமுறல்..

சென்னை மாநகராட்சி பள்ளியில் 8ஆம் வகுப்பு மாணவனை கெமிக்கல் மூட்டையை தூக்க வைத்து வேலை வாங்கியதாக குற்றச்சாட்டு.

கெமிக்கல் பாட்டில் உடைந்து மாணவன் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி.


Next Story

மேலும் செய்திகள்