பத்மஸ்ரீ டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனாரின் 88வது பிறந்த நாள் தினத்தந்தி நாளிதழ் ஊழியர்கள் மரியாதை

பத்மஸ்ரீ டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனாரின் 88வது பிறந்த நாள் தினத்தந்தி நாளிதழ் ஊழியர்கள் மரியாதை
Published on

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 88வது பிறந்த நாளையொட்டி தஞ்சாவூர் எம்.கே.மூப்பனார் சாலையில் உள்ள தினத்தந்தி அலுவலகத்தில் வண்ண மலர்களால் அவரது திரு உருவப்படம் அலங்கரிக்கப்பட்டிருந்தது... தொடர்ந்து தினத்தந்தி நாளிதழில் பணியாற்றும் ஊழியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

X

Thanthi TV
www.thanthitv.com