Ramanathapuram | 86 வயதிலும் ஜனநாயக கடமையாற்ற வந்த மூதாட்டி - சொன்ன கருத்தால் திடீர் சலசலப்பு

86 வயதிலும் ஜனநாயக கடமையாற்ற வந்த மூதாட்டி - சொன்ன கருத்தால் திடீர் சலசலப்பு

#tnelection2026 #tamilnaduelection2026 #tnassemblyelection2026 #tamilnaduelection #tnelection #tnassemblyelection #assemblyelection #electioncommission #election2026 #electionswiththanthitv #thanthitv #therthalthiruvizha வீல் சேரில் வந்து ஆர்வத்துடன் வாக்களித்த 86 வயது மூதாட்டி ராமநாதபுரம் ராஜா தினகர் நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் 86 வயது மூதாட்டி வீரம்மா, தனது மகனுடன் வீல் சேரில் வந்து ஆர்வமுடன் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மூதாட்டி, முதியோர் உதவித்தொகையைக் கூட நிறுத்திவிட்டீர்கள் என வேதனையுடன் தெரிவித்தார். இதனால் சிறிது நேரம் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com