Chennai | Police | Crime | கதறிய 82 வயது மூதாட்டி.. சென்னையில் பகீர் கிரைம்..

கதறிய 82 வயது மூதாட்டி.. சென்னையில் பகீர் கிரைம்..

Chennai | Police | Crime | கதறிய 82 வயது மூதாட்டி.. சென்னையில் பகீர் கிரைம்..

சென்னையில் மூதாட்டியிடம் இருந்து தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை திருவல்லிக்கேணி, பகுதியில் தையல்நாயகி என்கிற 82 வயது மூதாட்டியிடமிருந்து சுமார் 8 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். இதுத்தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் சங்கிலியை பறித்து சென்ற டேவிட் அவருக்கு உதவியாக இருந்த லோகேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த நகையை மீட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com