பறிமுதல் செய்யப்பட்ட 806 கிலோ கஞ்சா | தீயிட்டு அழித்த போலீசார்
மதுரை மாநகர காவல் நிலையங்களுக்கு உட்பட்ட மதுரை செல்லூர், கீரைத்துறை, தெப்பக்குளம், உள்ளிட்ட 25 காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு பின்பு கைப்பற்றப்பட்ட 806 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் இன்று தீயில் இட்டு அழித்தனர்.
Next Story
