Breaking | Police | நீரில் மூழ்கிய இளைஞர்கள்... காப்பாத்த சென்றவர்கள் உட்பட 8 பேர் பலி

x

பனாஸ் நதியில் மூழ்கி 8 இளைஞர்கள் உயிரிழப்பு/ராஜஸ்தான் மாநிலம் பனாஸ் நதியில் மூழ்கி 8 இளைஞர்கள் உயிரிழப்பு/பனாஸ் நதியில் குளிப்பதற்காக 11 இளைஞர்கள் சென்றுள்ளனர்/முதலில் 2 இளைஞர்கள் நதியில் மூழ்கிய நிலையில், காப்பாற்ற சென்று அடுத்தடுத்து 8 இளைஞர்கள் உயிரிழந்த சோகம்/பனாஸ் நதியில் மூழ்கி உயிரிழந்த 8 இளைஞர்களில் 7 பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது​///ராஜஸ்தான்


Next Story

மேலும் செய்திகள்