JUSTIN | Chennai | TN Police | Bangaladesh | சென்னையில் 8 வங்கதேசத்தவர் கைது...

x

சட்டவிரோதமாக தங்கியிருந்த 8 வங்கதேசத்தினர் கைது /சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த 8 பேர் கைது/அகரமேல் பகுதியில் ரவுடிகள் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு மேற்கொண்டபோது, ஆவணங்கள் இன்றி வங்கதேசத்தினர் தங்கியிருந்த‌து கண்டுபிடிப்பு/வாடகை வீட்டில் தங்கியிருந்து, சாலையோரங்களில் பழைய பொருட்களை சேகரிக்கும் வேலை செய்து வந்தது கண்டுபிடிப்பு/இதேபோல் வேறு யாராவது சட்டவிரோதமாக வங்கதேசத்தினர் தங்கியுள்ளரா? என்பது குறித்து போலீசார் விசாரணை/கடந்த வாரம் குன்றத்தூர், மாங்காடு பகுதிகளில் வங்கதேசத்தினர் 33 பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது மேலும் 8 பேர் கைது


Next Story

மேலும் செய்திகள்