"7வது முறை திமுக ஆட்சி என்பதே தலைப்பு செய்தி" - சூளுரைத்த முதல்வர் ஸ்டாலின்
"ஏழாவது முறையாக வாகை சூட வியூகம் வகுக்கும்பொதுக்குழு! அடுத்த ஆண்டு இந்த நேரத்தில்என்ன மாதிரி தலைப்புச் செய்தி வந்திருக்கவேண்டும் என்றால், “ஏழாவது முறையாக தி.மு.க. ஆட்சி அமைத்தது. கழகக் கூட்டணி வரலாறு காணாத வெற்றியைப் பெற்றது!”. “இரண்டாவது முறையாக திராவிட மாடல் ஆட்சி தொடர்கிறது!”.இதுதான் தலைப்புச் செய்தியாக இருக்கவேண்டும்! அதுக்கான வியூகத்தை வகுக்கும்பொதுக்குழுதான் இது!"
- முதலமைச்சர் உரை
Next Story
