இன்றைய தலைப்பு செய்திகள் (16.09.2023) |

x
  • மக்களுடன் ஸ்டாலின்' என்ற செயலி நாளை துவக்கம்...வேலூரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் துவக்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்...
  • வேலூர் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டஉதவிகளை வழங்குகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்...ரயில் மூலம் சென்னை சென்ட்ரலில் இருந்து காட்பாடிக்கு பயணம்...
  • உலகளவில் நம்பர் 1 இடம் பிடித்த இந்திய பிரதமர் மோடி... பிரபலமான தலைவர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடம்...ஜி-20 மாநாட்டின் வெற்றியால் 76% அங்கீகாரம் பெற்றார் பிரதமர் மோடி... பட்டியலில் பின் தங்கிய ஜோ பைடன் மற்றும் ரிஷி சுனக்...
  • டெல்லியில் 5 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையம் நாளை திறப்பு...'யஷோபூமி' என்று அழைக்கப்படும் கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்...
  • "இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டம் ரத்து"அக்டோபர் 2ம் தேதி மத்தியபிரதேச மாநிலம் போபாலில் நடைபெற இருந்த இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டம் ரத்து...மத்தியபிரதேச மாநில முன்னாள் முதல்வர் கமல்நாத் அறிவிப்பு...
  • ஒரே நாடு, ஒரே தேர்தல் - செப்.23ல் முதல் கூட்டம் ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான உயர் மட்ட குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் வரும் 23ம் தேதி நடைபெறும்...குழுவின் தலைவரும், குடியரசு முன்னாள் தலைவருமான ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு...
  • காவிரி நீர் - முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல் தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய காவிரி நீரை கர்நாடகம் உடனடியாக விடுவித்திட உத்தரவிடுமாறு ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்... உண்மைக்கு புறம்பான காரணங்களை, ஒன்றிய அரசிடம், கர்நாடகா கூறியிருப்பது ஏற்கத்தக்கதல்ல என்றும் அறிக்கை...

Next Story

மேலும் செய்திகள்