700 நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை - மக்களுக்கு நிம்மதி சேதி

x

700 நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை - மக்களுக்கு நிம்மதி சேதி

நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக, நாகையில் தெரு நாய்களுக்கு, கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் பணி துவங்கியுள்ளது.. தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை /700 நாய்களை சுழற்சி முறையில் 45 நாள்களுக்குள் பிடித்து சிகிச்சை அளிக்க திட்டம்

Next Story

மேலும் செய்திகள்