நைட்டியில் ஆபாச டான்ஸ் ஆடிய 7 யூடியூபர்கள் - தீயாய் பரவிய வீடியோ

x

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் பொருட்காட்சி திடலில் ஆபாச நடனம் ஆடிய யூ-டியூபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொருட்காட்சிக்கு நைட்டி அணிந்து வந்த யூடியூபர்கள், காண்போர் முகம் சுழிக்கும் வகையில் ஆபாசமாக நடனம் ஆடினர். இதற்கு அப்பகுதியினர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் சம்பந்தப்பட்ட 7 யூ-டியூபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்