7 வீடுகள் ஜப்தி... சீல் வைத்த பைனான்ஸ் ஊழியர்கள் - கதறி அழும் பெண்கள்
7 வீடுகள் ஜப்தி... சீல் வைத்த பைனான்ஸ் ஊழியர்கள் - கதறி அழும் பெண்கள்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே எம்.ஏ நகரில் வீடுகளுக்கு சீல் வைத்த நிதி நிறுவன ஊழியர்களின் செயலால் வட மாநில பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார். சயன் என்பவர் கோவையை சேர்ந்த தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை தாமதமாக கட்டியதால், அவருக்கு சொந்தமான 7 வீடுகளையும் ஜப்தி செய்ததோடு, மின் இனைபையும் துண்டித்து அடாவடியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதனால் வாடகைக்கு குடியிருந்தவர்கள் குழந்தைகளை வைத்துக் கொண்டு பெரும் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
Next Story
