Pudukottai Snake in Ration Shop | ரேஷன் கடைக்குள் புகுந்து பீதியை கிளப்பிய 7 அடி நீள சாரைப்பாம்பு

ரேஷன் கடைக்குள் புகுந்து பீதியை கிளப்பிய 7 அடி நீள சாரைப்பாம்பு

#Pudukottai #Snake #RationShop #Rescue #ViralVideo #ThanthiTV Pudukottai Snake in Ration Shop | ரேஷன் கடைக்குள் புகுந்து பீதியை கிளப்பிய 7 அடி நீள சாரைப்பாம்பு - பதறிப்போன பொதுமக்கள் புதுக்கோட்டை நிஜாம் காலனியில் உள்ள ரேஷன் கடைக்குள் 7 அடி நீள சாரைப்பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இன்று காலை கடைக்குள் பாம்பு இருந்ததை பார்த்த பொதுமக்கள், ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஊழியர்கள் ஷட்டரை திறந்து பார்த்தபோது, பாம்பு உள்ளே இருந்தது தெரியவந்தது. உடனடியாக அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கடைக்குள் இருந்த சாரைப்பாம்பை லாவகமாக பிடித்து சாக்குப்பையில் அடைத்து எடுத்துச் சென்றனர். கடைக்குள் பாம்பு இருந்ததை பார்த்து மக்கள் பீதியடைந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com