உலக வெப்பமயமாதலை தடுக்க 6 -ஆம் வகுப்பு மாணவியின் புதிய முயற்சி

உலக வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் கரூரில் ஆறாம் வகுப்பு மாணவி ரக்‌ஷனா 24 மணி நேரம், தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.
உலக வெப்பமயமாதலை தடுக்க 6 -ஆம் வகுப்பு மாணவியின் புதிய முயற்சி
Published on
உலக வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் கரூரில் ஆறாம் வகுப்பு மாணவி ரக்‌ஷனா 24 மணி நேரம், தியானத்தில் ஈடுபட்டுள்ளார். 2 ஆயிரத்து 400 கோடி விதை பந்துகளை விமானம் மூலம் துாவ வேண்டும், பறவைகள் வேட்டையாடுதலை தடுக்க வேண்டும் என்பது மாணவி ரக்‌ஷனாவின் கோரிக்கையாகும். மத்திய அரசு மற்றும் ஐ.நா., சபைக்கு கோரிக்கைகளை முன்வைத்து, பொதுமக்கள் முன்னிலையில் ரக்‌ஷனா தியானத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று காலை 11 மணியுடன் தியானம் முடிகிறது. மாணவியின் முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும், பாராட்டு தெரிவித்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com