திருச்சியில் பெண் காவலருக்கான உடல் தகுதித்தேர்வில் 634 பேர் பங்கேற்பு

திருச்சியில் இரண்டாம்நிலை பெண் காவலர் எழுத்துதேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல்தகுதித்தேர்வில் 634 பேர் கலந்து கொண்டனர்.
திருச்சியில் பெண் காவலருக்கான உடல் தகுதித்தேர்வில் 634 பேர் பங்கேற்பு
Published on

திருச்சியில் இரண்டாம்நிலை பெண் காவலர் எழுத்துதேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல்தகுதித்தேர்வில் 634 பேர் கலந்து கொண்டனர். போலீஸ் துறையில் சுமார் 15 ஆயிரம் காலி பணி இடங்கள், விரைவில் நிரப்பப்பட உள்ளன. இன்று மட்டும் அல்லாது, நாளையும் உடல் தகுதி தேர்வு

நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com