அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காயமடைந்த 63 பேர் மருத்துவமனையில் அனுமதி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காயமடைந்த 63 பேர் மருத்துவமனையில் அனுமதி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 63 பேர் காயமடைந்த நிலையில் 23 பேர் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாடு பிடி வீரர்கள் 17 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 20 பேர், 4 காவலர்கள், தீயணைப்பு வீரர் ஒருவர் மற்றும் பார்வையாளர்கள் 21 பேர் காயமடைந்தனர். காவலர்கள் மணிகண்டன், சிவபாலன் மற்றும் தீயணைப்பு வீரர் ராஜேந்திரன் மூவரும் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story
