60 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசி தமிழகம் வருகை
மாநில அரசின் நேரடி கொள்முதல் மூலம் 60 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வந்துள்ளன.
60 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசி தமிழகம் வருகை
மாநில அரசின் நேரடி கொள்முதல் மூலம் 60 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வந்துள்ளன. தற்போது வரையிலும் மத்திய அரசு ஒதுக்கீடு மற்றும் மாநில அரசின் நேரடி கொள்முதல் மூலம் இரண்டு தடுப்பூசிகளும் சேர்த்து ஒரு கோடியே 17 லட்சத்து18 ஆயிரத்து 890 வந்துள்ளன.இதுவரை தமிழகத்தில் ஒரு கோடியே 10 லட்சத்து 34 ஆயிரத்து 270 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
