மதுரையில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் சிறுமியை பாலியல் சில்மிஷம் செய்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது தாத்தா பாட்டி வீட்டியில் வசித்து வந்த சிறுமியிடம், சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.