மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (09.07.2025)

x

டெல்டா மாவட்டங்களில் 2 நாள் கள ஆய்வு மேற்கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சி பயணம்...

திருச்சி ஜமால் முகமது கல்லூரி பவள விழாவில் பங்கேற்பு...

கல்வி தான் மாணவர்களுக்கு நிலையான சொத்து...

மாணவர்கள் ஒருபோதும் கோட்சே வழியில் சென்றுவிடக்கூடாது எனவும் திருச்சி கல்லூரி விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு...

கல்வி தான் மாணவர்களுக்கு நிலையான சொத்து...

மாணவர்கள் ஒருபோதும் கோட்சே வழியில் சென்றுவிடக்கூடாது எனவும் திருச்சி கல்லூரி விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு...

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி, நாகையில் சரக்கு ரயிலை மறித்து தொழிற்சங்கத்தினர் போராட்டம்...

500க்கும் மேற்பட்டோரை கைது செய்த காவல்துறை...

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார், போலீஸ் விசாரணையில் மரணமடைந்த விவகாரம்...

ஆர்ப்பாட்டம் நடத்த நாம் தமிழர் கட்சிக்கு காவல்துறை அனுமதி....

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்தது..

ஒரு சவரன் தங்கம் 72 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை....

பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக நமீபியா நாட்டிற்கு சுற்றுப்பயணம்...

பாரம்பரிய இசைக்கருவிகள் இசைத்து வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் டிரம்ஸ் இசைத்து மகிழ்ந்த பிரதமர் மோடி...

நாமக்கலில் மின்கசிவு காரணமாக 3 குடிசை வீடுகள் தீ பற்றி எரிந்த‌தால் அதிர்ச்சி...

வீட்டு உபயோக பொருட்கள் முழுவதும் எரிந்து சேதம்...

தமிழகத்தின் நான்கு சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை இயக்க அனுமதிக்கக் கூடாது என்கிற உத்தரவு...

உத்தரவு மாற்றி அமைக்க கோரி தமிழக அரசுத்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு...

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் - முதலமைச்சர் இடையே கருத்து வேறுபாடு நிலவும் நிலையில், என்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திடீர் ஆலோசனை...

சட்டபேரவையில் சபாநாயகர் செல்வத்தையும் சந்தித்து, சிறப்பு சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என மனு...


Next Story

மேலும் செய்திகள்