மனம் வெடித்து சொன்ன 5ம் வகுப்பு மாணவி - ஹெட்மாஸ்டர் கைது

x

ஓசூர் அருகே 5-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர். ராயக்கோட்டை அருகே உள்ள தொடக்கப் பள்ளியில் படித்து வரும் அந்த மாணவி, இதுகுறித்து தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில், தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு தலைமை ஆசிரியர் சாரதியை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்