BREAKING || Chepauk Super Gillies தொடர்ந்து 5வது வெற்றி... கெத்து காட்டும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

x

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தொடர்ந்து 5வது வெற்றி/டிஎன்பிஎல் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தொடர்ந்து 5வது வெற்றியை பதிவு செய்தது/லீக் போட்டியில் சேலத்தை சாய்த்தது சேப்பாக்/முதலில் ஆடிய சேலம் 7 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது/161 ரன்கள் இலக்கை எட்டி சேப்பாக் அபார வெற்றி/சேப்பாக் அணியில் ஆஷிக், ஜெகதீசன் அரைசதம் அடித்து அசத்தினர்


Next Story

மேலும் செய்திகள்