ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி
Published on

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கடன் தொல்லையால் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com