அன்னை வேளாங்கண்ணி திருத்தளத்தின் 53-வது ஆண்டு பெருவிழா
ஆக-29 ஆம் தேதி கொடியேற்ற நிகழ்வுடன் தொடங்கிய பெருவிழா சிறப்பு திருப்பலிக்கு பின் தொங்கிய தேர் பவனி தொடக்கம் பெசன்ட் நகரில் திரளானோர் பங்கேற்று கூட்டு பிரார்த்தனை பெசன்ட் நகர் கடற்கரை சாலை முதல் 4 கி.மீ வரை தேர் பவனி,திருப்பலியுடன் நடைபெறும் அன்னையின் பிறந்தநாள் கொண்டாட்டம் திருப்பலிக்கு பின் நாளை மாலை 5.30 மணிக்கு கொடியிறக்கும் நிகழ்வு
Next Story
