Dog Bite | Rabies Virus | இத்தனை லட்சம் பேர் நாய் கடியால் பாதிப்பா.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்

x

தமிழகத்தில் நடப்பாண்டில் ரேபிஸ் நோயால் 28 பேர் உயிரிழந்துள்ளதாக பொதுசுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கபப்ட்டுள்ளது.... கடந்தாண்டு 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 5 லட்சத்து 25 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்