நீட் தேர்வுக்காக தயார் நிலையில் 520 தேர்வு மையங்கள் - அமைச்சர் செங்கோட்டையன்

நீட் தேர்வு எழுத தமிழக மாணவர்கள் அண்டை மாநிலங்களுக்கு செல்ல தேவை இருக்காது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com