"தமிழக பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் மிச்சம்"

x

விடியல் பயணம் குறித்து முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

விடியல் பயண திட்டத்துக்கு அரசு செலவழிப்பது, மகளிர் முன்னேற்றத்துக்கான முதலீடு என முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், பெண்களுக்கான பொருளாதாரத் தடையைத் தகர்த்து, கல்வி, வேலைவாய்ப்பு, முன்னேற்றத்துக்கான பயணத்தைச் சாத்தியமாக்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். திராவிட மாடல் அரசின் 51 மாதங்களுக்குள் விடியல் பயணத்தின் மூலம் பெண்கள் 50 ஆயிரம் ரூபாய் சேமித்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்